கதையல்ல வரலாறு
ஆசிரியர்:
நாகரத்தினம் கிருஷ்ணா
விலை ரூ.80
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81?id=0076
{0076 [{புத்தகம் பற்றி வரலாறென்பது கடந்தகால உண்மை நிகழ்வுகள். வரலாற்றாசிரியர்கள் அரிச்சந்திரர்களாக இருக்கக் கடமைப்பட்டவர்கள். ஆனால் அவ்வாறு இருக்கிறார்களா? வரலாறு என்று எழுதப்பட்டவையெல்லாம் உண்மைகள் மட்டும்தானா? இதுபோன்ற கேள்விகளை இத்தொகுப்பு எழுப்புவதோடு மட்டும் அல்லாமல் உலக சரித்திரத்தின் சில முக்கியமான நிகழ்வுகளை மறு ஆய்வும் செய்கிறது. வரலாற்றைப் புனைவாக எழுதிடும் ஆசிரியர்கள் பெருகிவரும் வேளையில் இந்த ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிடுகிறது.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866