கதைப் பாடல் சுவடித் திரட்டும் பதிப்பும் (தொகுதி 1)
ஆசிரியர்:
சு.தாமரைப் பாண்டியன்
விலை ரூ.210
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%28%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+1%29?id=1824-2369-7861-5620
{1824-2369-7861-5620 [{புத்தகம் பற்றி சுவடிகள் கிடைக்கும் இடத்தைத் தேடிப் 'பழுமரம் தேடும் பறவைபோல் அலைந்து கொண்டே இருக்க வேண்டும். உ. வே. சா.விற்குப் பிறகு சுவடிப்பதிப்புத் துறையில் தொய்வு ஏற்பட்டது. அதன் காரணமாகப் பல அரிய தமிழ் இலக்கியங்களை நாம் இழந்திருக்கிறோம் என்பது நிதர்சனமான உண்மை. இழந்தவற்றை மீட்டெடுப்பது சற்றுச் சிரமம். ஆனால் அழியக் காத்திருக்கும் இலக்கியங்களையும், ஆவணங்களையும் சுவடிகளிலிருந்து மீட்டெடுப்பது காலத்தின் கட்டாயத் தேவை. சுவடிகள் பதிப்புக் கல்வி பெற்றவரால் முறையாகச் சுவடியைப் பதிப்பிக்க இயலுமா என்றால் அது சற்றுச் சிரமமான காரியம்தான். 'ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது' என்ற பழமொழி இதற்கு நன்கு பொருந்தும். பயிற்சியும், அனுபவமுமே ஓலைச்சுவடிப் பதிப்பிற்கு முக்கியம்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866