கதாநாயகிகளின் கதை

ஆசிரியர்: சபீதா ஜோசப்

Category சினிமா, இசை
FormatPaperback
Pages 80
Weight100 grams
₹45.00 ₹42.75    You Save ₹2
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866சினிமாவுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி, தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து, ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடிப்பது என்பது சாதாரண ஒன்றல்ல ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல மிகவும் கடினமானதொன்று. உதாரணமாக... தமிழ்த் திரையுலகில் அறிமுகமான எல்லா நடிகைகளும் கதாநாயகி அந்தஸ்தை தக்க வைத்துக்கொள்வதில்லை. அறிமுகமான முதல் படத்தோடயே காணாமல் போனவர்கள்தான் பலருண்டு. ஒரு சிலரே வெற்றிநடை போடுகின்றனர். அவ்வாறு வெற்றி நடைபோட்ட சிலரை நேரில் சந்தித்து, அவர்களது அனுபவங்களை 'கதாநாயகிகளின் கதை’யாக தொகுத்து வழங்கியிருக்கிறார் சபீதா ஜோசப்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சபீதா ஜோசப் :

சினிமா, இசை :

நக்கீரன் பதிப்பகம் :