கண் திருஷ்டிகளும் பரிகாரங்களும்
ஆசிரியர்:
ஆசிரியர் குழு
விலை ரூ.70
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=1160-0350-3741-1426
{1160-0350-3741-1426 [{புத்தகம் பற்றி நமது உடலிலுள்ள உறுப்புகளில் மிகச் சிறப்பானவை கண்கள். கண்களால் பார்ப்பதையே திருஷ்டி என்கிறோம். திருஷ்டி என்ற வடமொழிச் சொல்லிற்குச் சரியான பொருள் , பார்வை என்பதேயாகும். நமது உடலில் எந்த ஒரு பகுதியில் காயம் பட்டாலும் அதற்காகக் கலங்குவது கண்கள்தாம். உலகில் பல்வேறு மொழிகள் பல்வேறு இனத்தவரால் பேசப்படுகின்றன. கண்களுக்கும் ஒரு மொழியுண்டு. உலகத்தில் எந்த இனத்தவரானாலும் சரி அவர்கள் எல்லாருக்கும் பொதுவான மொழி கண்கள் பேசும் மொழி.
<br/> கண்களால் எந்த ஒரு விஷயத்தையும் புரியும்படி பேசிவிடலாம். கண்களால் கோபத்தைக் காட்டலாம். கருணையைக் காட்டலாம். மகிழ்ச்சியைக் காட்டலாம், வெறுப்பைக் காட்டலாம், விருப்பத்தைக் காட்டலாம். கண்பார்வையினாலேயே நவரச பாவங்களையும் உணர்த்தலாம். இத்தகைய மகத்தான வலிமை வாய்ந்த கண்களின் பார்வையினால் ஏற்படும் நன்மைகளைப்போல தீமைகளும் ஏற்படுகின்றன. அப்படி ஏற்படும் தீமைகளையே திருஷ்டி தோஷம் என்கிறோம்...
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866