கண்மூடி வழக்கம் எல்லாம் மண்மூடிப் போக...!

ஆசிரியர்: ராஜ் கௌதமன்

Category ஆய்வு நூல்கள்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaperback
Pages 180
First EditionDec 2018
ISBN978-93-8805-090-6
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹160.00 ₹152.00    You Save ₹8
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்நால் ஏழு அதிகாரங்களாக அமைக்கப்பட்டுள்ளது. முதலிரண்டு அதிகாரங்களில் இராமலிங்கர் வாழ்ந்த காலச் சூழலும், நிகழ்ச்சிகளும், ஆசார, சமய சீர்திருத்த முயற்சிகளும், மரபான தமிழ்க்கல்வி முறையும், சைவக் கல்வியும், ஆதீனங்களின் செயல்முறைகளும் தொகுத்துரைக்கப்பட்டுள்ளன. மற்ற ஐந்து அதிகாரங்களும் அகநிலை ஆய்வுகளாகும். இராமலிங்கரின் பாடல்கள், கடிதங்கள், வசன நூல்கள், உபதேசங்கள் ஆகியவற்றின் சான்றுகளோடு அவரது ஆன்மீகப் பயணத்தின் பரிணாம வளர்ச்சி ஆராயப்படுகிறது. இறுதியாக, பின்னுரையில் அவரது மரணம் பற்றிய சிறிய விளக்கம் இடம் பெற்றுள்ளது. இராமலிங்கரைப் பற்றிச் சற்று வித்தியாசமான பார்வையில் எழுத வேண்டும் என்ற குறிக்கோளில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ராஜ் கௌதமன் :

ஆய்வு நூல்கள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :