கண்ணீரினூடே தெரியும் வீதி. . .

ஆசிரியர்: தேவமுகுந்தன்

Category மொழிபெயர்ப்பு
Publication காலச்சுவடு பதிப்பகம்
Formatpaper back
Pages 103
ISBN978-93-81969-21-2
Weight150 grams
₹75.00 ₹63.75    You Save ₹11
(15% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



மு.புஷ்பராஜன் ஆரவார இலக்கியச் சந்தையிலிருந்து வெகுதூரம் விலகி இருப்பவர். மு. தளையசிங்கம், ஏ. ஜே. கனகரட்னா ஆகியோரின் சூழலில் தன் சமூக இலக்கியப் பார்வையைச் செதுக்கிக்கொண்டவர். இலக்கியத்தின் மனுக்குல தரிசனத்தின் உயர்ந்த, விரிந்த சாத்தியப்பாடுகள் பற்றிய நம்பிக்கை மிக்கவர். சோவியத் எழுத்துக்களில் இருந்து கம்பூலாவின் ITI கரையிலிருந்த லத்தீன் அமெரிக்க அரசியல் வரை புஷ்பராஜனின் பார்வை அகன்றது. திரைப்பட ரசனையும் மு. புஷ்பராஜனின் பிறிதொரு பலமான தளமாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மொழிபெயர்ப்பு :

காலச்சுவடு பதிப்பகம் :