கண்ணியமான பொருளாதார வளர்ச்சி

ஆசிரியர்: அமித் பாதுரி தமிழில் : கண்ணையன் தட்சிணாமூர்த்தி

Category சமூகம்
Publication நேஷனல் புக் டிரஸ்ட்
FormatPaperback
Pages 121
ISBN978-81-237-4845-0
Weight200 grams
₹45.00 ₹42.75    You Save ₹2
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்தியா சுதந்திரமடைந்து சுமார் அறுபதாண்டுகள் ஆன பின்னும் இந்திய மக்களில் பெரும்பான்மையினர் வறுமையில் உழல்கின்றனர் பொருளாதாரத் தாராளமயமும் அரசு தனது பணிகளைச் சுருக்கிக் கொள்வதுதான் இப்பிரச்சினைக்குத் தீர்வா? இந்தியாவின் முன்னணி கோட்பாட்டுப் பொருளியல் நிபுணர்களில் ஒருவரான இந்நூலாசிரியர் அது தவறான வழி என்று உறுதியாக எளிய நடையில் எடுத்துரைக்கிறார்.சர்வதேச நிறுவனங்கள் ஊடகங்கள் கொள்கை வரைவாளர்கள், பொருளாதாரக் கல்வியாளர்கள் பொன்றோர் முன்வைக்கின்ற பழைமைக் கோட்பாடுகளை ஆசிரியர் தகர்த்தேரிகிறார்.குடிமக்கள் அனைவருக்கும் கண்ணியத்துடன் கூடிய முழுவேலை வாய்ப்பை குறுகிய காலத்திற்குள் உருவாக்குவது சாத்தியமே என்று இந்நூல் விளக்குகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சமூகம் :

நேஷனல் புக் டிரஸ்ட் :