கண்ணாமூச்சி விளையாட்டு (செயல்முறை விளக்கம்)

ஆசிரியர்: கே.காத்தவராயன்

Category விளையாட்டு
Publication அறிவியல் வெளியீடு
FormatPaperback
Pages 64
Weight100 grams
₹40.00 ₹36.00    You Save ₹4
(10% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Hereதாவரங்களின் நீராவிப்போக்கு:
தேவையான பொருள்கள்: 1. எருக்கஞ்செடி ஒரு கொத்து 2. சப்பாத்திக்கள்ளி ஒரு துண்டு 3. நீர்த் தாவர இலைகள் இரண்டு (ஒரே அளவுள்ளவை) 4. வாஸிலின் (vaselin) 5. ஒரே அளவுள்ள பாலித்தீன் பைகள் செய்யும் முன்: எருக்கங் கொத்தி லிருந்து ஒரு இலையைப் பறித்துக் கொள்ளுங்கள். எருக்கம்பால் வடியும் வரை அதை ஒரு செய்தித்தாளில் வைக்கவும். சப்பாத்திக்கள்ளியைக் கவனமாகக் கையாளவும். எருக்கன் இலையளவு உள்ள சப்பாத்திக் கள்ளியை முள்நீக்கி எடுத்துக் கொள்ளுங்கள். நீர்த்தாவரத்தின் இரண்டு இலையை எடுத்துக் கொள்ளவும். சப்பாத்திக்கள்ளியை முதலில் பார்வையாளரிடம் காண்பிக்கவும். இது என்னவென்று கேட்கவும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கே.காத்தவராயன் :

விளையாட்டு :

அறிவியல் வெளியீடு :