கண்ணாடி

ஆசிரியர்: யூமா வாசுகி

Category சிறுவர் நூல்கள்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaperblack
Pages 88
First EditionJun 2016
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 16 x (D) 1 cms
$7.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

இந்தப் புத்தகம் - குழந்தைகளின் நேசத்திற்குரியது. என்றும் அவர்களின் மனதை விட்டு நீங்காத கதைகளைக் கொண்டது.ஒவ்வொரு கதையும் அவர்களுக்கு புதியதொரு அனுபவம். அந்த அனுபவம் அவர்களுக்குவாசிப்பின் மகிழ்ச்சியாகவும் அறிவின் சேகரமாகவும் அமைகிறது.தளிர் உள்ளங்களில் நன்மையைத் துளிர்க்கச் செய்யும் இந்த நூல், உயர்வுகளுக்கு இட்டுச் செல்லும் ஒரு பாதை.

உங்கள் கருத்துக்களை பகிர :