கண்ணாடியில் நகரும் வெயில்
ஆசிரியர்:
வா.மணிகண்டன்
விலை ரூ.40
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D?id=1946-9281-2769-8455
{1946-9281-2769-8455 [{புத்தகம் பற்றி 'பெருநகர்கள் உருவாக்கும் மனக் குழப்பங்களும் அன்னியமான பாதைகளும் போய்ச் சேரமுடியாத இடங்களும் மணிகண்டனின் கவிதைகளை வழிநடத்துகின்றன. எப்போதும் உடைந்துவிடக்கூடிய உணர்வுகளின் வழியே யாரைப்பற்றியதென தெரியாத வருத்தங்களும் எதைப் பற்றியதென தெரியாத கண்ணீரும் ததும்பும் இக்கவிதைகள் இவரது முதல் தொகுப்பு.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866