கண்ணாடியின் கதை

ஆசிரியர்: ஏற்காடு இளங்கோ

Category அறிவியல்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaper Back
Pages 96
Weight100 grams
₹30.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மனிதகுல வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது கண்ணாடியைத் தவிர வேறு ஒன்றுமில்லை. நவீன அறிவியல் தோன்றுவதற்கு மூலகாரணமாக அமைந்தது கண்ணாடியே, பழங்காலத்தில் இருந்து வந்த அறிவியல் அற்ற கருத்துக்களுக்கும், மூட நம்பிக்கைக்கும் முடிவுகட்டி, புதிய சிந்தனையும், புதிய பார்வையும் உருவாவதற்கு மிகப்பெரிய பங்கு வகிப்பது கண்ணாடியால் தயாரிக்கப்பட்ட, கண்டுபிடிக்கப்பட்ட துணைக் கருவிகள்தாம்.
உலகில் கடந்த 500 ஆண்டுகளில் மிகப் பெரிய கண்டு பிடிப்புகளைக் கண்டுபிடிக்க உதவியது கண்ணாடிதான். தற்போது கண்டுபிடித்த புதிய தொழில் நுட்பத்தோடு, கண்ணாடியும் சேர்வதால் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடியும். கண்ணாடிக்கு மாற்றுக் கண்டுபிடிக்கலாம். ஆனால், அதற்கும் கண்ணாடியின் பண்புகள் ஏற்றுதல் வேண்டும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஏற்காடு இளங்கோ :

அறிவியல் :

கௌரா பதிப்பக குழுமம் :