கண்ணம்மா

ஆசிரியர்: ஜீவ கரிகாலன்

Category சிறுகதைகள்
Publication யாவரும் பப்ளிஷர்ஸ்
FormatPaper back
Pages 147
First EditionJan 2018
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹150.00 ₹135.00    You Save ₹15
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


யாரென்று தெரியாதவளை எழுதுவதன் உண்மைத்தன்மையைக் காட்டிலும், தெரிந்து கொண்டபின் உணர்ந்தவற்றை எழுதுவதில் தான் உண்மைத்தன்மை குறைவாக இருப்பதாய் தோன்றுகிறது. இருந்தாலும் அவளை மெல்ல மெல்ல கரைப்பதற்கு கதைகள் தான் தேவையானதாக இருக்கிறது. ஆனால் ஆயுள் தான் மிகக்குறைவு.

உங்கள் கருத்துக்களை பகிர :