கவிஞர் கண்ணதாசன் கவிதைகள்(பாகம் 3)
₹120.00 ₹108.00 (10% OFF)
கவிஞர் கண்ணதாசன் கவிதைகள்(பாகம் 4)
₹110.00 ₹99.00 (10% OFF)
கண்ணதாசன் கவிதைகள் பாகம் 1 & 2
₹160.00 ₹144.00 (10% OFF)

கண்ணதாசன் கவிதைகள் (பாகம் 6)

ஆசிரியர்: கவிஞர் கண்ணதாசன்

Category கவிதைகள்
Publication கண்ணதாசன் பதிப்பகம்
FormatPaperback
Pages 283
ISBN978-81-8402-625-2
Weight250 grams
₹180.00 ₹162.00    You Save ₹18
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866எனது கவிதைகள் ஏற்கனவே ஐந்து தொகுதிகள் வெளிவந்துள்ளன. ஆறாவது தொகுதி இது. பல்வேறு நேரங்களில் எழுதப்பட்ட பல்வேறு கவிதைகள் இதில் உள்ளன. அண்மையில் நான் கம்பன் விழா நிகழ்ச்சிகளில் அதிகமாகக் கலந்து கொண்டதால், அவற்றில் பாடிய கவிதைகள் சில, கணிசமான இடத்தை அடைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், நான்காவது, ஐந்தாவது தொகுதிகளைப் போல், அதிகம் அரசியல் கலப்பற்ற தொகுதியே இதுவும்.நினைப்பதை எல்லாம் எழுதுவது என்று முடிவு கட்டிவிட்டால், ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத பல விஷயங்கள் வெளிவரும். அவை அனைத்தையும் இத்தொகுதியில் காண்கிறீர்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிஞர் கண்ணதாசன் :

கவிதைகள் :

கண்ணதாசன் பதிப்பகம் :