கண்ணதாசன் கவிதைகள் (பாகம் 5)

ஆசிரியர்: கவிஞர் கண்ணதாசன்

Category கவிதைகள்
Publication கண்ணதாசன் பதிப்பகம்
FormatPaperback
Pages 216
ISBN978-81-8402-625-5
Weight200 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அடியேன் கவிதைகள் ஐந்தாம் தொகுதி அழகிய அமைப்பில் அளித்தது. வானதி! தொடரும் கவிதைச் சுடர்களைத் தினமும் எழுதிக் குவிப்பதே என்பணி ஆனது! வாரம் ஒன்றினை வடித்தது 'குமுதம். மேலும் சிலநாள் வெவ்வேறளவில் மலைநாட்டகத்திலும் மக்களிற் சிறந்தோர் வாழும் சிங்கப்பூரிலும் வடித்தேன்! தாய்லாந்திலும்நான் தழுவிய பெண்ணைக் கம்பன் விருத்தக் கவிதையில் உரைத்தேன்! தனியொரு மனிதனைத் தலையில் தூக்கி ஆடும்கவி இதில் அதிகம் இல்லை !

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிஞர் கண்ணதாசன் :

கவிதைகள் :

கண்ணதாசன் பதிப்பகம் :