கண்கட்டு ஜால வித்தைகள்

ஆசிரியர்: குட்டி அண்ணன்

Category சிறுவர் நூல்கள்
FormatPaperback
Pages 128
Weight100 grams
₹80.00 $3.5    You Save ₹4
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here





சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்' என்பது நாம் அனுபவத்தால் கண்ட உண்மை போலவே எந்தவொரு செயலும், சாதனையும் மிகச்சிறந்த பயிற்சியினாலேயே ஏற்படுகிறது.நாம் எல்லோரும் மேஜிக் என்ற ஜால வித்தைகளைக் கண்டு வியப்படைந்திருப்போம். இவை எல்லாம் எப்படி சாத்தியமாகிறது என்ற பிரமிப்பும் நமக்கு ஏற்படுவதுண்டு. எல்லாமே பயிற்சியாலும் - பயன்படுத்தும் வேகத்தாலும் நிகழ்த்தப்படுவதுதான் என்பதை விஞ்ஞானம் நிரூபிக்கிறது.


உங்கள் கருத்துக்களை பகிர :
சிறுவர் நூல்கள் :

ஸ்ரீ செண்பகா பதிப்பகம் :