கணித மேதை ராமானுஜன்

ஆசிரியர்: த.வி.வெங்கடேஸ்வரன்

Category கல்வி
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaperback
Pages 192
First EditionNov 2012
3rd EditionSep 2015
ISBN978-93-82826-04-0
Weight250 grams
₹170.00 $7.5    You Save ₹17
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here"என் கணவராகிய கணிதமேதை ராமானுஜம் பற்றி நம் நாட்டில் தெரிந்தவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். ஆனால் இதைவிட வெளிநாடுகளில் அறிந்தவர்கள் பல்லாயிரக்கணக்கில் இருக்கிறார்கள். எனவே நம்மவர்கள் என் கணவரைப் பற்றி மேலும் விவரமாக அறிந்து கொள்ள இந்நூல் பெரிதும் பயன்படும் என மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்! என் கணவருடைய வாழ்க்கை வரலாற்றை மிகத் துல்லியமாக 'ரகமி' எழுதி இருப்பதைப் படிக்கும்போது எனக்குப் பழைய நினைவுகள், என் மாமனார் குடும்பம், எங்கள் குடும்பத்தின் அத்தனை விஷயங்களும் என் மனத்திரையில் சலனப்படம் போல நினைவுப்படுத்துகின்றது. இந்த நூலை எழுத 'ரகமி' எடுத்துக்கொண்ட பிரயத்தனங்களை நான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்."

உங்கள் கருத்துக்களை பகிர :
த.வி.வெங்கடேஸ்வரன் :

கல்வி :

பாரதி புத்தகாலயம் :