கணவரை மகிழ்விக்க சின்னச் சின்ன வழிகள்

ஆசிரியர்: கவிஞர் தெய்வச்சிலை

Category பொது நூல்கள்
Publication நக்கீரன் பதிப்பகம்
FormatPaper back
Pages 114
Weight150 grams
₹90.00 ₹85.50    You Save ₹4
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஒவ்வொரு மனைவியும் ஒன்றை நிச்சயம் புரிந்தாக வேண்டும். தான் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றால், ஒரு இனிமையான, மகிழ்ச்சிகரமான கணவர் அவருக்கு வாய்க்கப் பெறவேண்டும்.
உங்களால் உங்கள் கணவரை மாற்றவே முடியாது என நம்பிக்கை கொண்டுவிட்டால், நீங்கள் முதற்கட்டமாகச் செய்ய வேண்டியதெல்லாம் அவரது தனிப்பட்ட இயல்புகளைக் கண்டறிந்து, அவற்றோடு ஒத்துப் போக முயலவும்.
இந்தப் புத்தகம் உங்களுக்குரியதே. இதில் சொல்லப் பட்டவை அனைத்தும் நல்ல பயனையே தரும். நீங்கள் படிக்கப் படிக்க நிச்சயம் உங்களுக்கு நல்ல பலனைத் தரும் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை .
- தெய்வச்சிலை

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிஞர் தெய்வச்சிலை :

பொது நூல்கள் :

நக்கீரன் பதிப்பகம் :