கணக்கில் கொண்டாட்டம் (கணித செயல்பாட்டுக் கையேடு)

ஆசிரியர்: ரவிசங்கர்

Category சிறுவர் நூல்கள்
Publication யுரேகா கல்வி இயக்கம்
FormatPaperback
Pages 48
Weight150 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இயற்கணிதத்தில் (a+b); = a* + 2ab + b* என்று கற்றுக்கொள்கிறோம். இந்த சூத்திரம் எப்படி வந்தது என்று தெரியுமா? ஒரு முக்கோணத்தின் பரப்பளவை எப்படிக் கண்டறிவது ? மாணவர்கள் கணக்கு பாடத்தில் பல சூத்திரங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அவை எப்படி உருவானது என்று தெரியாததால் கணக்கைப் புரியாமலேயே கற்கும் கட்டாயம் ஏற்படுகிறது. கணக்கில் கொண்டாட்டம் கணித உபகரணப் பெட்டியில் உள்ள புதுமையான கற்றல் யுத்திகள் மற்றும் உபகரணங்கள் மூலம் மாணவர்கள் எளிதாக கணிதக் கருத்துக்களைப் புரிந்து கொள்ள முடியும். "கேட்பதை மறந்து விடுகிறோம், பார்ப்பதை நினைவில் வைத்துக் கொள்கிறோம், ஆனால் செய்வதை மட்டுமே புரிந்து கொள்கிறோம்" என்ற கூற்று ஒன்று உள்ளது. அதற்கேற்ப மாணவர்கள் தாங்களாகவே செயல்பாடுகள் மூலமாக கணிதம் கற்க இந்தப் பெட்டி வழி வகுக்குகிறது. பல வகையான கற்றல் பொருட்கள் மட்டும் இல்லாமல் வண்ணப் படங்களுடன் கூடிய செயல்பாட்டுக் கையேடும் இருப்பதால் ஆசிரியர்கள் எளிதாக இச்செயல்பாடுகளை வகுப்பறைகளுக்குக் கொண்டு செல்ல இயலும்!

உங்கள் கருத்துக்களை பகிர :
சிறுவர் நூல்கள் :

யுரேகா கல்வி இயக்கம் :