கட்டெறும்பு

ஆசிரியர்: வா.மு. கோமு

Category சிறுவர் நூல்கள்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaperback
Pages 48
Weight100 grams
₹35.00 ₹33.95    You Save ₹1
(3% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



வா.மு.கோமு என்ற பெயரில் எழுதிவரும் 'கோமகன் ஈரோடு மாவட்டத்தில் வாய்ப்பாடி 'என்கிற குக்கிராமத்தில் 1969ல் பிறந்தவர். | 'பேசப்பட்ட பல நாவல்களையும் சிறுகதை தொகுப்புகளையும் முன்னதாக வெளியிட்டவர், குழந்தைகள் இலக்கியத்தில் சென்ற ஆண்டு நாடுரா என்கிற குறுநாவல் மூலமாக காலடி 'வைத்தவர். தொடர்ந்து சிறார்களுக்காக 'படைப்புகள் எழுதும் ஆர்வத்தில் இருக்கிறார்.பள்ளி வாழ்க்கைக்குள் இன்னமும் காலடி 'வைக்காத பாப்பா பிரியா. தோட்டத்தில் 'தன்னைக் கடித்த கட்டெறும்புக்கு சீனி கொடுத்து வளத்துகிறாள். ஒரே வாரத்தில் ஒரு நாயின் அளவு வளர்ந்துவிடும் கட்டெறும்பின் மீதேறி தோட்டத்தை வலம் வருகிறாள். ரூபி என்று பிரியாவால் பெயரிடப்பட்ட கட்டெறும்பு கடைசியில் என்னவாயிற்று? இருக்கையில் 'அமர்ந்து ஆங்கில திரில்லர் படம் பார்த்துக் 'கொண்டிருப்பது போன்ற ஆர்வத்தை ஆசிரியர்இக்கதையில் கையாண்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வா.மு. கோமு :

சிறுவர் நூல்கள் :

பாரதி புத்தகாலயம் :