கட்டபொம்மு கதை

ஆசிரியர்: மா.பாலசுப்ரமணியன்

Category வரலாறு
Publication வ.உ.சி.நூலகம்
FormatPaperback
Pages 320
First EditionJan 2007
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹100.00 $4.5    You Save ₹5
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereவீரபாண்டி கட்டபொம்ம நாயக்கரின் பெயரை இன்று பள்ளிப் பிள்ளைகளும் அறிவர். ஆனால் ஒரு காலத்தில் இவர் பெயரைச் சொல்வது கூடக் குற்றம் என்று கருதப்பட்டது. கட்டபொம்மன் பெயரால் கைவசம் இருந்த பாட்டுப் புஸ்தகங்களைக்கூடப் பறிமுதல் செய்தனர். கல்லைக் கட்டி அதில் கட்டபொம்ம நாயக்கர் கதையையும் கட்டிக் கிணற்றிலே இறக்கியவர்கள் எத்தனையோ பேர்! அடக்கு முறை அமுல் நடத்திய பிரிட்டிஷ் ஆட்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் சரித்திரத்தை நடமாட விடாதது ஆச்சரியமில்லை .

உங்கள் கருத்துக்களை பகிர :
மா.பாலசுப்ரமணியன் :

வரலாறு :

வ.உ.சி.நூலகம் :