கடைசி வானத்துக்கு அப்பால்

ஆசிரியர்: வ.கீதா எஸ்.வி.ராஜதுரை

Category கவிதைகள்
Publication எதிர் வெளியீடு
FormatPaperback
Pages 344
First EditionDec 2016
ISBN978-97-84646-91-2
Weight400 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 3 cms
₹300.00 $13    You Save ₹15
(5% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here



ஏகாதிபத்திய, காலனிய, இனவாத, சாதிய பாலியல் ஒடுக்குறைகளிலிருந்து விடுதலை பெறுவதற்காகப் போரடிய,போராடி வருகின்ற பிற மாநில, பிற நாட்டு மக்களின் வெற்றிகள், தோல்விகள், துக்கங்கள், துயரங்கள், ஏக்கங்கள், சலிப்புணர்வு, பரிவு, பாசம், காதல், வெறுப்பு - அனைத்துமே நமக்கும் சொந்தமானவைதான். அவற்றை வெளிப்படுத்தும் கவிதைகள், கதைகள் போன்ற புனைவிலக்கியப் படைப்புகள்,
புனைவிலக்கியம் அல்லாத எழுத்துகள் ஆகியவற்றின் மொழியாக்கங்கள் நமது கூருணர்வுகளை ஆழப்படுத்துகின்றன. நமது அறிவின் வீச்சையும் எல்லைகளையும் விரிவுபடுத்துகின்றன. வெவ்வேறு பண்பாடுகளைச் சேர்ந்த மக்களிடையிலான ஆன்மிகப் பாலமாக , புதிய தூண்டுதல்களாக அமைகின்றன.

இந்த உண்மைக்குச் சான்றாக உள்ளவை இத் தொகுப்பிலுள்ள 151 கவிதைகளின் தமிழாக்கங்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ்.வி.ராஜதுரை :

கவிதைகள் :

எதிர் வெளியீடு :