கடிதங்கள் பதிவுகள் சொற்சித்திரங்கள்

ஆசிரியர்: சுந்தர புத்தன்

Category கட்டுரைகள்
Publication பரிதி பதிப்பகம்
FormatPaperback
Pages 474
ISBN978-81-93047507
Weight600 grams
₹500.00 ₹450.00    You Save ₹50
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



கற்பனைக் கடிதங்கள் - மஞ்சள் பூக்கள் நிறைந்த தெரு - அழகின் வரைபடம் - யானை பார்த்த சிறுவன் என்று சுந்தரபுத்தன் எழுதி வெவ்வேறு தருணங்களில் வெளியான நான்கு நூல்களை ஒரே நூலாக ஆக்கித் தருகிறேன்.வாசித்து பரனில் அடுக்கப்பட்டுவிட்ட நூல்களுக்கு மீண்டும் மீண்டும் என்ன தேவை இருக்கிறது என்று யாரேனும் கேட்கலாம். அடுக்கி வைக்க புதிய புதிய அலமாரிகளும், புரட்டிப் பார்க்க புதிய புதிய விரல்களும் வந்துகொண்டே இருக்கிற தமிழின் வாசிப்புலகில் சுந்தரபுத்தனுக்கு ஓர் இடம் இருப்பதாய் நம்புகிறேன்.மிக மிக சொற்பமான இடமாகக்கூட அது இருக்கலாம்.சக மனிதனின் வாழ்விடத்தில் ஒரு சொற்ப இடத்தை விரும்பும் ஒரு படைப்பாளனுக்கு அந்த இடம் போதுமானதாகவும் நிறைவளிக்கக்கூடியதாகவும் இருக்கும். அதன் பொருட்டே இந்த நூலை வழங்குகிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுந்தர புத்தன் :

கட்டுரைகள் :

பரிதி பதிப்பகம் :