கடவுள்
ஆசிரியர்:
இராபர்ட் ஜி.இங்கர்சால்
விலை ரூ.20
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D?id=1818-1864-5545-0675
{1818-1864-5545-0675 [{புத்தகம் பற்றி பல கடவுள்களையும் உருவக் கடவுள்களையும் கற்பித்துக்கொண்டவனும் மனிதனை, மனிதத் தன்மையையேதான் கடவுளாக ஆக்கிக்கொண்டான் என்றாலும், இவன் (பல கடவுள்காரன்) அயோக்கியத் தனத்தையும் இழிகுணத் தன்மையையும் கொண்ட மனிதனைத்தான் கடவுளாகக் கற்பித்துக்கொண்டான்; ஏனென்றால் பல கடவுள்கள், உருவக் கடவுள்களைக் கற்பித்துக்கொண்ட மனிதன் காட்டு மிராண்டியாய், மூர்க்கனாய், மடையனாக, ஒழுக்கம், வரைமுறை என்பதே ஏற்படாதவனாய் இருந்த காலத்தில் கற்பித்துக் கொண்டதால் அன்றைய நிலைக்கு ஏற்ற பொருந்திய, விளங்கிய தன்மைகளையும் கொண்டே கற்பித்துக்
<br/>கொள்ள வேண்டியவனாவான்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866