கடவுள் தண்டிப்பார்

ஆசிரியர்: அறிஞர் அண்ணா

Category சிறுகதைகள்
FormatPaper back
Pages 104
ISBN978-93-80219-96-7
Weight100 grams
₹40.00 $1.75    You Save ₹2
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



மிகப்பெரிய பிரச்சினை . ஓயாமல் விவாதிக்கப்பட்டு வரும் ஒப்பற்ற பிரச்சினை - கடவுள் சம்பந்தப்பட்ட பிரச்சினை.
இதுபற்றி பலருக்குத் தோன்றும் எண்ணங்களை நான் கண்டறிந்த அளவில் இந்தத் தொகுப்பில் எடுத்துக்காட்ட முற்பட்டேன்.
இவை வெவ்வேறு நேரங் களில் எழுதப்பட்டன என்றாலும் தொகுப்பாகப் படிக்கும்போது, இந்தப் பிரச்சினை பற்றி ஓரளவு தெளிவான கருத்து எழலாம்.
அதற்கே இந்த ஏடு! பிரச்சினையின் முழு சிக்கலையும் விளக்கிட அல்ல.

-அண்ணாதுரை.

உங்கள் கருத்துக்களை பகிர :
அறிஞர் அண்ணா :

சிறுகதைகள் :

கௌரா பதிப்பக குழுமம் :