கடவுளுக்கு முந்திப் பிறந்த காடுகள்

ஆசிரியர்: இரா. எட்வின்

Category கட்டுரைகள்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaperback
Pages 143
ISBN978-81-2342-838-3
Weight150 grams
₹125.00 ₹118.75    You Save ₹6
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



சமூக அக்கறையும் பொறுப்புணர்வும் கொண்டு தெளிந்த அரசியல் புரிதலுடன் நேர்த்தியாக எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. அரசு நிறுவனங்களின் செயல்பாடுகள், அரசியல் விமர்சனங்கள், சாதி, மதம், தீண்டாமை, பொதுவாழ்க்கை எனப் பல்வேறு தளங்களிலும் தன் ஆழமான பார்வையைச் செலுத்தி அலசி ஆராய்கின்றன இக்கட்டுரைகள். நம்கண்முன் நிகழ்ந்தேறும் பல சமூக அவலங்களையும் அதனைக் கவனத்தோடு அணுகவேண்டிய அவசியத்தையும் இந்நூல் வற்புறுத்துகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
இரா. எட்வின் :

கட்டுரைகள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :