கடல் மனிதனின் வருகை

ஆசிரியர்: சி. மோகன்

Category சிறுகதைகள்
Publication அன்னம் - அகரம்
FormatPaperback
Pages 148
First EditionJan 2016
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹120.00 $5.25    You Save ₹6
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereசி. மோகனின் எழுத்து, ஒரு நிச்சயத் தன்மையையும் தன்னம்பிக்கையையும் பக்குவத்தையும் காட்டி நிற்கும் எழுத்து. இத்தேர்ச்சியும் நிச்சயத்தன்மையும் வேற்று மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கும் அனுபவத்தில் பெற்றது போலும். அவர் இக்கதைகளில் வெளிப்படுத்தும் உலகம், தனித்துவமானது. எவ்வளவு அழகாக, குரல் எழுப்பாமல், நாடகத்தனம் ஏற்றாமல், பன்முகம் அளிக்கிறேன் பேர்வழி என்று பகட்டுகள் | நிறைந்த மொழிப் பாடை அலங்காரம் செய்யாமல் எழுதியிருக்கிறார் என்று சந்தோஷிக்கத் தோன்றுகிறது. ஒரு அதீத உணர்வு, மனநிலை, சாதாரண மொழியில் வெளிப்பாடு பெற்றுள்ளது, இன்றைய தினம் மிக நிம்மதி தருவதாக இருக்கிறது.மோகனின் உலகம் விசித்திரமான உலகம். அதே சமயம் நம் உலகமே தான் அது. அசாதாரண விஷயங்களாகத் தோன்றும், ஆனால் அவை சாதாரண விஷயங்கள்தான். மோகன் நிறைய எழுதியிருக்கலாம். நிறைய எழுதினால் இவ்வளவு சிரத்தையுடன் எழுதியிருக்க முடியாதோ என்னவோ. இந்த உலகம் தமிழ்க்கதை உலகிற்கு ஒரு நல்ல வரவேற்க வேண்டிய சேர்க்கைதான்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சி. மோகன் :

சிறுகதைகள் :

அன்னம் - அகரம் :