கடலோடு இசைத்தல்

ஆசிரியர்: சக்தி ஜோதி

Category கவிதைகள்
Publication வம்சி புக்ஸ்
FormatPaperback
Pages 112
ISBN978-93-80545-99-8
Weight150 grams
₹90.00 ₹85.50    You Save ₹4
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



சக்திஜோதியின் கவிதைகள் காதலின் ப்ரியங்களை, காதலின் வலிகளை கொண்டாடுபவை. மேலும் அவர் விடுதலையைப் பாடுகிறார். அந்த விடுதலை மூலம் யாரையும் காயப்படுத்துவதில்லை. ஆனால் அவருக்குள் இருக்கும் காயங்களையும் அன்பு கொண்டே ஆற்றிக் கொள்கிறார்.

‘‘நீ இல்லாத வீட்டின் அறைகள்
பரிமாறிய முத்தங்களையும்
கண்ணீரையும்
சேகரித்து வைத்திருக்கிறது’’

'அவரது முதல் தொகுப்பின் பெரும்பாலான கவிதைகள் காதல் கவிதைகள், சமகாலச் சினிமாப் பாடலாசிரியர்களின் மலிந்த சுவையுடைய பாடல்கள் என எண்ணிவிடலாகாது. அவை சங்கப் பாடல்களின் சாரம் மிகுந்தவை, குறிப்பாக குறுந்தொகை, முதல் தொகுப்பின் முன்னுரையில், பிரபஞ்சன், 'சக்தி ஜோதியின் ஜனனபூமி சங்கப் பிரதேசம்' என்று கூறுவது பொருட்படுத்தக் கூடியது . அந்தத் தொகுப்பின் பிரதேசங்களில் காலூன்றி நின்று காதலும் காதல் சார்ந்த வெளிகளிலும் பெண்மை சார்ந்த தளங்களிலும் கிளைவிரித்துப் படர்கின்றன இந்தத் தொகுப்பின் கவிதைகள்.. 'சக்தி ஜோதி கவிதைகளில் நான் காணும் சிறப்பு, வன்மம் இல்லாத விடுலைத் தேடல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சக்தி ஜோதி :

கவிதைகள் :

வம்சி புக்ஸ் :