கடலோடி

ஆசிரியர்: நரசய்யா

Category பயணக்கட்டுரைகள்
Publication நிவேதிதா பதிப்பகம்
FormatPaperback
Pages 176
First EditionJan 2013
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
$6.5      

Out of Stock!

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

கப்பற் பொறியியலில் தேர்ச்சி பெற்ற பிறகு 10 வருடங்கள் கடற்படை கப்பல்களில் பணியாற்றினார். 108.என்.எஸ். விக்ராந்த் என்ற விமானந்தாங்கிக் கப்பலின்ஃபிளைட் டெக் சீஃப் ஆக பணியாற்றினார். பிறகு 2 வருடங்கள்வணிகக் கப்பல்களில் பணியாற்றிய பின்னர், விசாகப்பட்டினத் துறைமுகத்தில் சேர்ந்து அங்கே 1991-ல் தலைமைப்பொறியாளராக ஓய்வு பெற்றார். பின்னர் உலக வங்கியால் ஆலோசகராக
அழைக்கப்பட்டு, கம்போடியா புனர் நிர்மாணத்தில் பங்கு கொண்டார். துறைமுகப் பணியின் நடுவில்வாங்கதேச விடுதலைப் போரில் கடற்படையால் அழைக்கப்பட்டு அதில் பங்கேற்றார். தற்போது சென்னையில் வாழும் இவரது சிறுகதைகள். தொடர்ந்து,

உங்கள் கருத்துக்களை பகிர :