கடலங்குடியின் ஜாதக பலதீபிகை

ஆசிரியர்:

Category ஜோதிடம்
Publication கடலாங்குடி பதிப்பகம்
FormatPaperback
Pages 304
Weight250 grams
₹220.00 ₹198.00    You Save ₹22
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



தம்முடைய 50 ஆண்டுகளுக்கும் மேலான ஜோதிட அனுபவமும், பரம்பரைக் கலைஞானமும் பலருக்கும் பயன்படும் முறையில் தபால் மூலம் ஜோதிடம் கற்பிக்க ஜோதிட கலாநிதி டாக்டர் கே.என். சரஸ்வதி அவர்கள் ஓர் எளிய முறையை உருவாக்கி இருக்கிறார். 'இம்முறையில் ஜோதிடம் பயில 4 மாதங்கள் பிடிக்கும். ஒரே முறையாக எல்லா பாடங்களும் ரெஜிஸ்டர் தபால் மூலம் அனுப்பப்படும். பாடங்களும் வினாத்தாள்களும் சேர்த்து அனுப்பப்படும். 4 மாத முடிவில் “கடலங்குடி ஜோதிட ஆராய்ச்சி மையம்" என்ற அமைப்பின் சார்பில் அருமையான டிப்ளோமா (DHA) வழங்கப்படும். மாணவர்களுக்கு மட்டும் எங்களுடைய புத்தகங்கள் சலுகை விலையில் தரப்படும் அட்மிஷன் பாரம், கட்டணம், பாடத்திட்டம் முதலான எல்லா விவரங்களடங்கிய Prospectus ரூ.40/தமிழிற்கும், ரூ.30/- Englishக்கு MO செய்யவும். வெளிநாட்டவர் விவரம் அறிய £21. Un Crossed British Postall Order அனுப்புக.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜோதிடம் :

கடலாங்குடி பதிப்பகம் :