கடமை கண்ணியம் கட்டுப்பாடு

ஆசிரியர்: அறிஞர் அண்ணா

Category பொது நூல்கள்
Publication கவிதா பதிப்பகம்
FormatPaperBack
Pages 96
First EditionDec 2008
Weight100 grams
Dimensions (H) 18 x (W) 13 x (D) 1 cms
₹30.00 $1.5    You Save ₹3
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஅண்ணாமலைப் பல்கலைக்கழக வேந்தர் அவர் களே! இணைவேந்தர் அவர்களே! துணைவேந்தர் அவர் களே! பட்டத் தகுதிப்பேறு பெற்றிடும் பட்டதாரிகளே ! நண்பர்களே ! இவ்வாண்டு, இங்கு இப்பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிடும் பெறற்கரிய பெரும் வாய்ப்பினை - பொறுப்பினை என்னிடம் ஒப்படைத்துள்ளீர்கள்! இது குறித்து மெத்தவும் நன்றி செலுத்திக் கொள்கிறேன்! எனினும் பெரும் தயக்கத்துடனும், நடுக்கத்துடனும் தான் இப்பேரவையின் கண் பேசத் தொடங்குகின்றேன் என்பதனைக் குறிப்பிடத்தான் வேண்டியிருக்கிறது! பொறுப்புச் சுமை இப்பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெறும் பட்டதாரிகள் அனைவரையும் ஒரு சேரச் சந்திப்பதும், வரவேற்பதும், அவர்கள் அனைவரும் ஒளிமயமான எதிர்காலத்தில் பல்துறைகளிலும் வளமான வாழ்வினைப் பெற்றுச் சிறந்திடவேண்டும் என்று வாழ்த்திடுவதும் மகிழ்ச்சிக்குரிய நிகழ்ச்சிதான். மனதிற்கிசைந்த பணிதான்! என்றாலும் எனக்கொரு தயக்கமும் நடுக்கமும் இது சமயம் ஏற்பட்டிடத்தான் செய்கின்றது!

உங்கள் கருத்துக்களை பகிர :
அறிஞர் அண்ணா :

பொது நூல்கள் :

கவிதா பதிப்பகம் :