கசாக்கின் இதிகாசம்

ஆசிரியர்: ஓ.வி.விஜயன் மொழிபெயர்ப்பு: யூமா வாசுகி

Category நாவல்கள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperback
Pages 240
ISBN978-93-84641-16-0
Weight300 grams
₹275.00 ₹266.75    You Save ₹8
(3% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



நவீன இந்திய இலக்கியத்தின் மகத்தான படைப்புகளில் ஒன்று ஓ.வி.விஜயன் எழுதிய ‘ கசாக்கின் இதிகாசம்’ மலையால நவீனத்துவ எழுத்தின் ஆகச் சிறந்த முன் மாதிரியும் நிகரற்ற சாதனையும் இந்த நாவல்கள்.

மலையாலள் நவீனப் புனைவுகளில் முன்னோடி இட்த்தை வகிக்கிறது. ஒன்று: அதுவரை முற்றிலும் மாற்றியது. பன்மைக் குரல்கள் வெளிப்படும் கதையாடலை முன்வைத்து, தொன்மங்களும் நாட்டார் கதைகளும் உளவியல் துணைப்பிரதிகளும் கொண்ட பரந்த்தும் ஆழதுமான கதையாடலை அறிமுகம் செய்த்து. இரண்டு: படைப்பு மொழியை உச்சத்துக்கு கொண்டு சென்றது. ஆறம்பகால நாவலாசிரியரான சி.வி.ராமன்பிள்ளைக்கும் மறுமலர்ச்சிக் கால எழுத்துக் கலைஞரான வைக்கம் முகமது பஷீருக்கும் பிறகு இந்த நாவல் வாயிலாக ஓ.வி.விஜயனே படைப்பு மொழியைத் தனித்துவப்படுத்தினார்; புதிய தலங்களுக்கு கொண்டு சென்றார் மூன்று: எதார்த்தத்தின் மீது மாயங்கள் நிறைந்த கதைதளத்தை இந்த நாவலே உருவாக்கியது. இலத்தீன் அமேரிக்க இலக்கியத்தில் மாய எதார்த்தவாதம் அறிமுகமான அதே கால அளவில் அந்தப் போக்குச் சமாந்தரமான ஒன்று ’ கசாக்கின் இதிகாசம் ‘ மூலமாக வெளிபட்டது.

உங்கள் கருத்துக்களை பகிர :
நாவல்கள் :

காலச்சுவடு பதிப்பகம் :