கசக்கும் கல்வியும் கற்கண்டாகும்

ஆசிரியர்: ஜோசப் ஜெயராஜ் ச.ச பிரியசகி

Category கல்வி
Publication அரும்பு பதிப்பகம்
FormatHardbound
Pages 224
First EditionJan 2015
ISBN978-81-908833-7-5
Weight450 grams
Dimensions (H) 24 x (W) 16 x (D) 2 cms
$11.75      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

பல்வேறு முகங்களைக் கொண்ட சில புதினங்கள், சிறுகதைத் தொகுப் குறுநாவல்கள். பயணக்கட்டுரைத் தெHA வாழ்க்கை வரலாறுகள் ஆகியவற்றில் வாசகர்கள் நடுவில் பிரபலமானவர். போதை 'மருந்தின் தாக்கத்தை மையமாகக் கொண்ட 'அவரது 'அவன்' என்ற நாவல் பல இந்திய மொழிகளிலும், ஆங்கிலம் மற்றும் உக்ரேனிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சர்வதேச மகளிர் அமைப்பின் 1999 - 2000ம் ஆண்டின் சிறந்த பெண்மணி' என்ற விருதும். மேலும் பல இலக்கியப் பரிசுகளையும் பெற்றுள்ள இவருக்கு மொழியோ. ஊடகங்களின் வேறுபாடோ ஒரு தடையாக நிற்பதில்லை. இவரது அம்மா சொன்ன கதைகள்' என்ற குழந்தைகளுக்கான கதைகளைக் கொண்ட புத்தகத்துடன். இவரே, அக்கதைகளைச் சொல்லியிருக்கும் ஒலிநாடாவும் இணைந்துள்ளது. போதை மருந்து. குடிநோய். முதியோர் நிலை போன்ற சமூகப் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் மாநில மற்றும் தேசியத் தொலைக்காட்சிகளில் தொடர்களாக ஒளிபரப்பாகி. அந்தந்த சேனல்களில் முதன்மையிடங்களைப் பெற்றுள்ளன. பல நாவல்கள் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கில் திரைப்படங்களாக வெளிவந்துள்ளன. இத்தகைய பின்னணியுடைய சிவசங்கரி. தொலைக்காட்சியிலும், பிரவேசித்துள்ள தில் ஆச்சர்யமேதுமில்லை . பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பல வாரங்கள் தொடர்ந்து சமூகப் பிரக்ஞையுடன், 'நேற்று, இன்று, நாளை' என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். இதில் பல தலைப்புகளின் முந்தைய, இன்றைய. எதிர்கால நிலைகளை அலசி விவாதித்திருக்கிறார். விஷயஞானம் கொண்ட நல்ல பேச்சாளரான இவர். பல பொது நிகழ்ச்சிகளிலும் நிபுணர் குழுக்களிலும் பங்கேற்பவர். குடிநோய். போதை மருந்துப் பழக்கத்தினால் பாதிக்கப்பட்டோருக்கான 'ராஜாஜி புனர்வாழ்வு, மையம்" சென்னை வி.எச்.எஸ். மருத்துவமனையில் துவங்கப்படக் காரணமானவர். 'தனிமனித விழிப்புணர்வு மூலம் சமுதாய மேம்பாடு) என்ற குறிக்கோளைக் கொண்ட 'அக்னி' அறக்கட்டளையின் நிறுவன அறங்காவலர்.

உங்கள் கருத்துக்களை பகிர :