கங்கை கொண்ட சோழன்-4

ஆசிரியர்: பாலகுமாரன்

Category சரித்திரநாவல்கள்
FormatHard Bound
Pages 656
Weight900 grams
₹520.00 $22.5    You Save ₹26
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஊர் நண்பர்கள் பலபேர் தன் வாழ்க்கை மாற்றத்திற்கு என் புத்தகம் காரணம் என்று சொல்வார்கள். சந்தோஷமாக இருக்கும். என் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கிறது என்ற நினைவு வரும். முகம் தெரியாத பல பேருக்கு என் எழுத்துக்கள் உதவி செய்து அவர்களை சீரும், சிறப்புமாக வைத்திருக்கின்றன என்பது ஆனந்தமான விஷயம்.
நான் பட்ட இளம் வயது வேதனைகள் எவருக்கும் வரலாகாது என்று நான் எழுதிய புதினங்கள் பலருடைய வாழ்க்கையை செப்பனிட்டு இருக்கின்றன. இதுதான் ஒரு எழுத்தாளனுடைய பணி. இதுதான் அவன் பிறந்ததற்கான அர்த்தம். அதை நான் செவ்வனே நிறைவேற்றியிருக்கிறேன். என் குரு யோகி ராம்சுரத்குமார் அதற்கு துணை நிற்கிறார்.
இன்னும் சில விஷயங்கள் எழுத வேண்டும். அவைகளை மனதில் குறித்து வைத்திருக்கிறேன். தொடர்ந்து எழுதுவேன். அடர்ந்து இருள் படர்ந்து அழகாய் இருக்குது காடு. நான் கொடுத்த வாக்குகள் உண்டு காப்பதற்கு. தொடர்ந்து போக வேண்டும். இன்னும் பல காதம் கடந்து போக வேண்டும். மன நிறைவுடன் வணங்குகின்றேன்.
என்றென்றும் அன்புடன்,
பாலகுமாரன்.
23-02-2014.
மயிலை

உங்கள் கருத்துக்களை பகிர :
பாலகுமாரன் :

சரித்திரநாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :