ஔவையார்

ஆசிரியர்: பி.ஸ்ரீ

Category இலக்கியம்
Publication வ.உ.சி.நூலகம்
FormatPaperback
Pages 64
Weight100 grams
₹50.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஒளவைக் கிழவி நம் கிழவி. அமுதின் இனிய சொற்கிழவி; செவ்வை நெறிகள் பற்பலவும் தெரியக் காட்டும் பழங்கிழவி; நெல்லிக் கனியைத் தின்றுலகில் நீடு வாழும் தமிழ்க்கிழவி; வெல்லற் கரிய மாந்தரெலாம் வியந்து போற்றும் ஒரு கிழவி; கூழக் காகக் கவிபாடும் கூனக் கிழவி : அவளுரையை வாழும் வாழ்வில் ஒருநாளும் மறவோம், மறவோம், மறவோமே.

உங்கள் கருத்துக்களை பகிர :
பி.ஸ்ரீ :

இலக்கியம் :

வ.உ.சி.நூலகம் :