ஓஷோவின் ஞானக் கதைகள்

ஆசிரியர்: ஓஷோ

Category தத்துவம்
Publication கண்ணதாசன் பதிப்பகம்
FormatPaperback
Pages 128
First EditionMar 2011
13th EditionJun 2017
ISBN978-81-8402-116-5
Weight150 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹80.00 $3.5    You Save ₹4
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Hereபுத்தர் தனது சீடர்களிடையே சொற்பொழிவாற்றுவதற்காக வந்தார். ஒரு மரத்தடியில் கையில் ஒரு கைக்குட்டையுடன் அமர்ந்தார். ' அவர் அந்தக் கைக்குட்டையைப் பார்த்தார். அங்கு கூடியிருந்த சீடர்கள் அவர் என்ன செய்கிறார் என்று உற்றுப் பார்த்தனர். புத்தர் அந்தக் கைக்குட்டையில் ஐந்து முடிச்சுகளைப் போட்டு விட்டு, "நான் இப்போது இந்த முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்.மேலும், "இப்போது இருக்கும் கைக் குட்டையும், முடிச்சுகள் இல்லாதபோது இருந்த கைக்குட்டையும் ஒன்றுதானா, இல்லை வித்தி யாசம் உள்ளதா?” என்றும் கேட்டார். ஒரு சீடர்,"ஒரு விதத்தில் இரண்டும் ஒன்றுதான். ஏனெனில் கைக்குட்டையின் தன்மை மாறவில்லை. முடிச்சுகள் போடுவதற்கு முன்பும், போட்ட பிறகும் கைக்குட்டை, கைக்குட்டையாகத்தான் உள்ளது" என்றார். மேலும் கூறினார்:

உங்கள் கருத்துக்களை பகிர :
ஓஷோ :

தத்துவம் :

கண்ணதாசன் பதிப்பகம் :