ஓவிய நுண்கலை

ஆசிரியர்: சீ.வி.வடிவேலு

Category ஓவியங்கள்
Publication சந்தியா பதிப்பகம்
FormatPaperPack
Pages 128
First EditionJan 2010
2nd EditionJan 2018
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹120.00 ₹108.00    You Save ₹12
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866"ஓவிய நுண்கலை - ஓவியக்கலை மாணவர்களுக்கான கையேடு' என்கிற இந்நூலின் வாயிலாக ஓவிய நுண்கலையின் செயல்வடிவ அணுகுமுறைகளை விரிவாகவும் எளிய நடையிலும் தமிழில் அளித்திருப்பது சிறப்பு. ஓவிய நுண்கலையை முழுமையாக கற்றிட விரும்புவோர்க்கும், அக்கலை பயிலும் மாணவர்களுக்கும் இந்நூல் பெருமளவில் உதவும் என்பதில் ஐயமில்லை. நூலின் ஆசிரியர் சீ.வி. வடிவேலு அடிப்படையில் சிற்ப மற்றும் பொற்கொல்லர் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர். ஓவியம், வர்த்தக வடிவமைப்பு, குறும்பட இயக்கம், சிறுகதை என இவருடைய ஆக்கங்கள் சமுதாயப் பிரக்ஞையோடு தொடர்கின்றன."

உங்கள் கருத்துக்களை பகிர :
சந்தியா பதிப்பகம் :