ஓய்வு
ஆசிரியர்:
வெ.இறையன்பு
விலை ரூ.60
https://marinabooks.com/detailed/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+?id=1213-8436-2250-8689
{1213-8436-2250-8689 [{புத்தகம் பற்றி மனிதர்களுக்கு ஓய்வு எத்தனை ஆரோக்கியகரமானது என்பதைப் பேசும் நூல், ஓய்வு என்பது சும்மாயிருத்தல் அல்ல, உடலும் மனமும் ஒருசேர இளைப்பாறும் நிகழ்வே ஓய்வு என்பதை விளக்கும் இந்நூல் ஓய்வெடுத்தலின் அவசியத்தையும் காலத்தையும் சூழலையும் வரையறுக்கிறது. உழைப்பையும் ஓய்வையும் சரியான விகிதத்தில் அதுகும் உற்சாகம் கொண்டவர்களுக்கு வாழ்க்கையே ஒரு வரம் என்பதை எடுத்துரைக்கிறது.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866