ஓம் சக்தி ஓம் பராசக்தி

ஆசிரியர்: லக்ஷ்மி மணிவண்ணன்

Category கட்டுரைகள்
Publication கயல் கவின் பதிப்பகம்
FormatPaperback
Pages 256
Weight300 grams
₹210.00 ₹189.00    You Save ₹21
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



அன்றாட நிகழ்வுகளில் காணக்கூடிய சிறுமைகளில் பெரும் முாண்களை பொருத்திப் பார்க்கிறார் லஷ்மி மணிவண்ணன், நாம் சாதாரணமாக ஒதுக்கித்தள்ளும் அன்றாடத்தன்மை கொண்ட கணங்கள் பெரும் அர்த்தப்பாடு கொண்ட கணங்களாக இவருடைய உரையாடல்களில் மாற்றம் கொள்கின்றன. இத்தகைய மாற்றத்தை படைப்பு மனம் மட்டுமே சாத்தியப்படுத்தும் வல்லமை பெற்றது. மற்ற முறைமைகளில் அன்றாட நிகழ்வுகள் மதிப்பிழந்து போகின்றன. இக்கட்டுரைத் தொகுப்பில் உள்ள எல்லாக் கட்டுரைகளிலும் , ஒரு அன்றாடத்தன்மையைப் பார்க்க முடிகிறது. அரசியல் சொல்லாடல்களிலும் சமூக விஞ்ஞான முறைமைகளிலும் சாத்தியப்படாத உண்மைகள் இத்தகைய அன்றாடத்தன்மை சார்ந்த சிந்தனைகளில் வெளிப்படும் சாத்தியத்தைக் கொண்டுள்ளன. ராமாநுஜம்

உங்கள் கருத்துக்களை பகிர :
கட்டுரைகள் :

கயல் கவின் பதிப்பகம் :