ஓநாயும் ஆட்டுக்குட்டியும் (திரையாக்கமும் திரைக்கதையும்)

ஆசிரியர்: மிஷ்கின்

Category சினிமா, இசை
Publication பேசாமொழி பதிப்பகம்
FormatPaperback
Pages 624
First EditionMay 2016
Weight700 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 4 cms
$25.75      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

மேல் வலதுகோடியிலிருந்து கீழே இறங்குவதுபோல் compose செய்யப்பட்டிருக்கிற பாலம். முதலில் இந்தக் காட்சி இரவில் நடக்கிறது. இரண்டாவது இது நகரம் என்ற நரகத்தில் நடக்கிற கதை என்பதை விளக்க மேம்பாலத்தைக் காட்டுகிறேன். அதில் ஒரு உருவம் ஓடிவருகிறது, தட்டுத்தடுமாறி ஓடிவந்து நின்று, கீழே விழுந்து சிறிது நேரம் அப்படியே கிடக்கிறது.மீண்டும் எழுந்து அதன் உடம்பில் தொக்கி நிற்கிற உயிரைப் பிடித்துக்கொண்டு, ஏதோ ஒன்றை நோக்கி ஓடுகிறது. அது ஓடி முடித்தவுடன் அந்த Shot, Cut-ஆகி துப்பாக்கியும், ரத்தமும் காண்பிக்கப்படுகிறது இந்தத் துப்பாக்கியும், ரத்தமும் கலந்த ஒரு படத்தைத்தான் இனி நீங்க பார்க்கப்போகிறீர்கள் என்பதை இந்த Shot சொல்லிவிடும்.

உங்கள் கருத்துக்களை பகிர :