ஓநாயின் புத்தாண்டு கொண்டாட்டம்

ஆசிரியர்: யூமா வாசுகி

Category சிறுவர் நூல்கள்
Publication பாரதி புத்தகாலயம்
Formatpapper back
Pages 120
First EditionNov 2012
2nd EditionDec 2017
ISBN978-93-81908-648-02
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹90.00 ₹81.00    You Save ₹9
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here


"வாங்க நண்பர்களே!இதுக்குள்ள ரொம்பத் துணிச்சலான சுண்டெலி ஒண்ணு இருக்கு! ஹா...ஹா...ஹா...! நீங்க, உடற்பயிற்சி சொல்லித் தரும் யானையைப் பாத்துருக்கீங்களா? இதுல ஒரு பேருந்து வரும் பாருங்க, அது, தன்னோட நாய் நண்பனின் எஜமானைக் கண்டுபிடிக்கிறதுக்காக -- வழக்கமாப் போற வழியவிட்டு புதிய பாதையில ஓடுது! ஐயோ பாவம்! தனக்கு ஒரு நண்பனைத் தேடி மூடுபனி அலையுது! பக்கத்திலிருக்கும் முயலைச் சாப்பிட விரும்பாம ஓநாயும், முன்னால இருக்கிற ஓநாய்க்குப் பயப்படாம முயலும், ஒரு மரத்தோட அழகை ரசிக்குதுங்க! வாங்க நாமும் சந்தோஷமாப் படிச்சி ரசிக்கலாம்!"

உங்கள் கருத்துக்களை பகிர :