ஒளி பரவட்டும்

ஆசிரியர்: சுகி சிவம்

Category சுயமுன்னேற்றம்
Publication கற்பகம் புத்தகாலயம்
FormatPaperback
Pages 192
First EditionJan 2009
7th EditionFeb 2016
ISBN978-81-908535-7-6
Weight150 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 2 cms
₹95.00 $4    You Save ₹4
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here'ஆயுதம் செய்வோம்' என்று பாடிய பாரதி அடுத்து 'காகிதம் செய்வோம்' என்றான். உண்மையில் நல்ல காகிதம் ஒவ்வொன்றுமே ஓர் ஆயுதம்தான். ஆம், பாரதியின் பாடல்கள் அச்சாகிய ஒவ்வொரு காகிதமும் ஆயுதம்தானே! அது ஆயுதம் இல்லையென்றால் பிரிட்டிஷ் அரசு அவர் பாடல்களை தடைசெய்திருக்குமா என்ன?அந்தப் பாரதியின் அச்சமற்ற ஆன்மஞானத்தை அர்ப்பணிப்புடன் கொடுக்கும் இந்தப் புத்தகமும் இதன் காகிதமும் ஓர் ஆயுதம்தான். அச்சத்திற்கு எதிரான ஆயுதம்தான்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுகி சிவம் :

சுயமுன்னேற்றம் :

கற்பகம் புத்தகாலயம் :