ஒளியில் எழுதுதல்

ஆசிரியர்: செழியன்

Category கதைகள்
Publication பரிசல் புத்தக நிலையம்
Pages 146
First EditionJan 2019
Weight200 grams
₹150.00 $6.5    You Save ₹7
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereபூஜ்யத்துக்கும் ஒன்றுக்குமான பைனரி விளையாட்டில் கணினி இ ய ங் கு வது போல ஒளி க் கும் இருளுக்குமான விளையாட்டுத்தான் சகலமும். ஒளியைத் தொடர்ந்து செல். உருவங்களை மற. ஒளியை நினை, பார்ப்பதையெல்லாம் படம் எடுப்பதை நிறுத்து. கவனி. ஒளி என்பது மொழி. உளறாதே. பரிவர்த்தனை செய். அதன் க விதையை எழுது.. அதனுடன் உரையாடு. ரகசியங்களைக் கேள். ஓர் ஒ வி ய ன் த ன் னிடம் இருக்கும் தரினகயின் தன்னமனயப் புரிந்துகொண்டு வரைவது போல ஒளியை எழுத வேண்டும். ஒளியினால் எழுத வேண்டும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
செழியன் :

கதைகள் :

பரிசல் புத்தக நிலையம் :