ஒளிமயமான எதிர்காலம்

ஆசிரியர்: இரத்தின சண்முகனார்

Category சுயமுன்னேற்றம்
FormatPaperback
Pages 208
Weight200 grams
₹55.00 ₹52.25    You Save ₹2
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஎதிர்காலம் நமதே! எதிர்காலம் நமதே என்பது தன்னம்பிக்கை மிக்கவர் களின் கோஷமாகும். எதிர்காலம் நம்பிக்கையில்தான் இருக்கும் என்கிற பிடிவாதமான நம்பிக்கை அந்த முழக்கத்திலே பிரதி பலிக்கிறது. 'நிச்சயமாக எதிர்காலத்தில் மிகவும் உன்னதமான உயர்ந்த வாழ்க்கை வாழ்ந்தே தீருவேன், என்னுடைய முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தும் சக்தி உலகத்தில் யாருக்கும் எதற்கும் கிடையாது' என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையின் பிரதிபலிப்புதான் 'நாளை நமதே' என்ற முழக்கம். உலகத்தில் உயர்ந்த உத்தமர்களாகத் திகழ்ந்தவர்கள் 'நாளை நமதே' என்று நிச்சயமாக நம்பி எதிர்காலத்தை தன் வயமாக்கிக் கொண்டதைக் காண முடிகின்றது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுயமுன்னேற்றம் :

அறிவு நிலையம் பதிப்பகம் :