ஒளிந்திருக்கும் சிற்பங்கள்

ஆசிரியர்: ய. மணிகண்டன்

Category கவிதைகள்
Publication விழிகள் பதிப்பகம்
FormatPaperback
Pages 120
First EditionDec 2003
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹60.00 ₹57.00    You Save ₹3
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereநள்ளிருள், நாய்கள் குரைத்தபடி உள்ள காரிருள் சூழ்ந்த காட்டுவழி. தனி ஒருவனாக நடந்து செல்பவன் வழி நெடுகிலும் நாய்கள் வந்து வந்து குரைத்துக் குரைத்துத் திரும்பி ஓடுவதையும், மறுபடியும் கடிக்க வருவதையும் பார்க்கின்றான். 'அஞ்சுவது யாதொன்றுமில்லை; அஞ்சவருவதுமில்லை' என்றும் "நாமார்க்கும் குடியல்லோம்' என்றும் நாவலந்தீவகத்தினுக்கு நாதரான காவலரே, ஏவி விடுத்தாரேனும் கடவம் அலோம்' என்றும் மகேந்திரப் போத்தரையனின் படைத்தளபதிகளிடமே நெஞ்சுயர்த்திக் கற்ப நாவுக்கரசரின் வழிவந்தவன்தான் அவன். இருந்தாலும் அவன் இன்று குரைக்கின்ற நாய்கள் கடித்துவிடுமோ' என அஞ்சுகின்றான்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ய. மணிகண்டன் :

கவிதைகள் :

விழிகள் பதிப்பகம் :