ஒளிச்சேர்க்கை

ஆசிரியர்: ஐசக் அஸிமாவ்

Category அறிவியல்
Publication யுரேகா கல்வி இயக்கம்
FormatPaperback
Pages 36
Weight50 grams
₹25.00 ₹23.75    You Save ₹1
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866“நான் ஆதாரங்களை நம்புகின்றேன். ஒருவர் பார்த்து, கண்டறிந்து அதன் காரணங்களைதன்னிச்சையாக உறுதி செய்வதை நான் பலமாக நம்புகின்றேன். நான் நம்பும் விஷயம் பழமையானதாகவும் கேலியானதாகவும் இருக்கலாம் எனக்கு அதைப் பற்றி கவலை கிடையாது. ஏனென்றால் நம்பத்தகுந்த ஆதாரங்கள் அதற்கு இருக்கும்போது நான் அதை உறுதியாக நம்புகின்றேன்"நாம் சுவாசிப்பதால்தான் உயிர்வாழ்கிறோம். நாம் சுவாசித்து அனுப்பும் காற்று, சுத்தம் செய்து அனுப்பும் பணியை காலங்காலமாய் செய்து வருபவை தாவரங்களே.
"தாவரங்களே இல்லாத உலகில் மனிதன் உயிர் வாழ முடியுமா? தாவரங்கள் தங்களின் இயக்கங்களை எப்படி ஒருங்கிணைக்கின்றன? (சுவாரசியமாய் விவரிக்கிறது இந்நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
அறிவியல் :

யுரேகா கல்வி இயக்கம் :