ஒல்லி மல்லி குண்டு கில்லி

ஆசிரியர்: மு.முருகேஷ்

Category சிறுவர் நூல்கள்
Publication வானம் பதிப்பகம்
FormatPaperback
Pages 120
First EditionDec 2016
Weight150 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹80.00 $3.5    You Save ₹8
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


குழந்தைகளோடு குழந்தைகளாய் தானும் உடன் அமர்ந்து கதை சொல்லும் நெருக்கமான கதைமொழியில் அமைந்துள்ள கதைகள் இவை. வாசிப்பு சுவாரசியமும் வேகமாய் நம்மை உள்ளிழுத்துக்கொள்ளும் கதைப்போக்கும் குழந்தைகளுக்கு மட்டுமா... இல்லையில்லை … வாசிக்கிற யாவரையும் வசீகரித்துவிடும் என்பதற்கு உதாரணமாக அமைந்த கதை நூலிது.

உங்கள் கருத்துக்களை பகிர :