ஒலி வேறுபாட்டு அகராதி அல்லது மயங்கொலிச் சொல் அகராதி

ஆசிரியர்: இராஜாவரதராஜா

Category அகராதி
Publication மீனாட்சி புத்தக நிலையம்
FormatPaperback
Pages 144
Weight150 grams
₹130.00 ₹117.00    You Save ₹13
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மொழி மக்களின் நாகரிகம், பண்பாடு, கலை, வாழ்வு இவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்கும். ஒரு நாட்டில் பேச்சு மொழி, எழுத்து மொழி, அரசாளும் மொழி என்று அனைத்திலும் ஒரே மொழியாக இருந்தால் அம்மொழி தனித்தியங்கும் காலந்தோறும் நிலைத்திருக்கும் படைப்புகள் உருவாகும் பண்பாட்டில் மேலோங்கும் கலைகளில் சிறந்திருக்கும்சமுதாய மாற்றத்தைப் பிரதிபலிக்கும் புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும் அறிவுத்திறன் மேம்படும் இத்தகைய சிறப்புகள் சேரப்பெற்று, இலக்கண, இலக்கிய வளத்தோடு தழைந்தோங்கும் மொழித் தமிழ் மொழியாகும். இத்தமிழ் மொழிக்குப் பெருமை சேர்க்கும் பொருட்டுப் பேரா. டாக்டர் இராஜா வரதராஜா 'ஒலி வேறுபாட்டு அகராதி அல்லது மயங்கொலிச் சொல் அகராதி' நூலை உருவாக்கியிருப்பது வரவேற்கத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பகிர :
இராஜாவரதராஜா :

அகராதி :

மீனாட்சி புத்தக நிலையம் :