ஒலிம்பிக் 1000 தகவல்கள்

ஆசிரியர்: சா.அனந்தகுமார்

Category பொது அறிவு
Publication நிவேதிதா பதிப்பகம்
FormatPaperback
Pages 104
Weight150 grams
₹100.00 ₹85.00    You Save ₹15
(15% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



அகஸ்தீஸ்வரம் ஊரில் யோ. சாமுவேல் - சா. பொன்னம்மாள் தம்பதியினருக்குப் பிறந்த சா. அனந்தகுமார் வேளாண்மை பட்டயம் பெற்றவர். முன்னணி பத்திரிகைகளில் 2000க்கும் மேல் கட்டுரை, ஜோக்ஸ், துணுக்குகள் எழுதியுள்ள இவர் நூல்களும் அதிக அளவில் எழுதி வருகிறார். இதுவரை 136 நூல்கள் வெளியாகியுள்ளன. 40 நூல்கள் வெளிவர உள்ளன. சிறந்த தொகுப்பாளர் விருது, சிருஷ்டி சம்மான், பாவலர் விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சா.அனந்தகுமார் :

பொது அறிவு :

நிவேதிதா பதிப்பகம் :