ஒலிம்பிக் விளையாட்டு களஞ்சியம்

ஆசிரியர்: அருண் ராதிகா

Category விளையாட்டு
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaper Back
Pages 184
Weight200 grams
₹130.00 ₹123.50    You Save ₹6
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866கிரேக்க நாட்டில் தான் முதன்முறையாக கி.மு.776-ல் ஒலிம்பிக் விளையாட்டு துவங்கப்பட்டது. கிரேக்கர்களுக்காக மட்டும் தொடங்கிய இப் பந்தயத்தின் கீர்த்தி உலகம் முழுவதும்பரவியது.கிரேக்கம் ரோமானியர்களுக்கு ஆட்பட்ட உடனே அந்தக் கட்டுப்பாடு மறைந்தது. அந்த நாட்டு மன்னர்களின் அக்கிரமத்தாலும் அலட்சியத்தாலும் ஆணவப் போக்காலும் ஒலிம்பிக் பந்தயங்கள் நிறுத்தப்பட்டன. அதன் பிறகு 1500 ஆண்டுகள் ஓடி மறைந்தன. மீண்டும் புதிய ஒலிம்பிக் பந்தயம் கிபி.1896-ல் துவங்கியது.
1896-ல் ஏதென்சில் நடைபெற்ற ஒலிம்பிக் கிரேக்க சுதந்திரத்தின் 75வது ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி கொண்டாடப்பட்டது. முதலாம் ஜார்ஜ் மன்னர் 80000 பார்வையாளர்களுக்கு முன்பாக ஒலிம்பிக் பந்தயத்தை துவக்கி வைத்தார். நீச்சல் போட்டி, மற்போர், பளு தூக்குதல், சைக்கிள் ஓட்டம், துப்பாக்கி சுடுதல் போன்ற பல விளையாட்டுகள் ஒலிம்பிக்கில் இடம் பெற்றன. 311 விளையாட்டு வீரர்கள் முதல் நவீன ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்து கொண்டனர். முதலாம் ஜார்ஜ் மன்னர் ஏப்ரல் 15ம் நாள் கடைசி நிகழ்ச்சிகளின் போது பரிசுகளை வழங்கினார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
அருண் ராதிகா :

விளையாட்டு :

கௌரா பதிப்பக குழுமம் :