ஒலிம்பிக் போட்டிகள் ஒரு கண்ணோட்டம்

ஆசிரியர்: பொம்மை சாரதி

Category அறிவியல்
Publication ஸ்ரீ மாருதி பதிப்பகம்
FormatPaper Back
Pages 141
Weight150 grams
₹60.00 ₹57.00    You Save ₹3
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



உலக மகா கவிஞர்களில் ஒருவர் ஹோமர். கிரேக்க நாட்டைச் சேர்ந்தவர். அவர் எழுதிய 'இலியட்' (ILIAD) என்ற கவிதையில் விளையாட்டுக்கான போட்டிகள் கிரேக்க நாட்டில் இருந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள் ஒரு கண்ணோட்டம் ஹோமரின் கவிதை, கிறிஸ்து பிறப்பதற்கு 776 ஆண்டுகளுக்கு முன்பே 'விளையாட்டுப் போட்டிகள்' கிரேக்க நாட்டில் இருந்ததைத் தெரிவிக்கிறது. ஆனால் ஜீயஸ் (Zeus) மன்னரின் வெற்றியைப் பாராட்டிக் கெளரவிக்கும் வகையில் கிரேக்க நாட்டின் ஒலிம்பியா நகரத்தில் விளையாட்டுப் போட்டிகள் முதன் முறையாக நடத்தப்பட்டன.

உங்கள் கருத்துக்களை பகிர :
பொம்மை சாரதி :

அறிவியல் :

ஸ்ரீ மாருதி பதிப்பகம் :